ஒரு சில செய்திகளில் "பெயர் மாற்றப்பட்டுள்ளது" என்று அடைப்பு குறி இட்டு வேறு பெயரை உபயோகம் செய்கிறார்கள். எடுத்துகாட்டு: கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 40 வயதுடைய சென்னை கண்ணகி நகரை சேர்ந்த...
இதில் பெயர் மாற்றம் எதற்கு செய்கிறார்கள். சரி, சம்மந்தபட்ட ஆளின் எதிர்காலம் காரணம் ஆக இருக்கலாம். ஆனால் அதே பகுதியை சார்ந்த கவிதாவின் எதிர்காலம்?
உங்களை புரிந்துகொள்ளவே முடியலேயே!!!
இதில் பெயர் மாற்றம் எதற்கு செய்கிறார்கள். சரி, சம்மந்தபட்ட ஆளின் எதிர்காலம் காரணம் ஆக இருக்கலாம். ஆனால் அதே பகுதியை சார்ந்த கவிதாவின் எதிர்காலம்?
உங்களை புரிந்துகொள்ளவே முடியலேயே!!!